திருவனந்தபுரம்: கமலின் விஸ்வரூபம் படம் கேரளாவில் 70 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் கேரளாவுக்கு படையெடுக்க தயாராகி வருகின்றனர். கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் 70 தியேட்டர்களில் இன்று விஸ்வரூபம் ரிலீஸாகியுள்ளது. அவை அனைத்துமே பி மற்றும் சி வகுப்பு தியேட்டர்கள் ஆகும். ஏ வகுப்பு தியேட்டர்கள் எதிலும் விஸ்வரூபம் ரிலீஸ் செய்யப்படவில்லை. கேரளாவில் படம் ரிலீஸான செய்தி அறிந்த தமிழக ரசிகர்கள் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

No comments:
Post a Comment